பதிவிறக்கம்
ரியல்பிளேயர் - RealPlayer
சமீபத்தியப் பதிப்பு 18.1.19.201
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ரியல்பிளேயர் - RealPlayer புதிய பதிப்பு18.1.19.201

ரியல்பிளேயர் - RealPlayer
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ரியல்பிளேயர் - RealPlayer 18.1.19.201
ரியல் பிளேயர் 1990 களின் மத்தியில் திறந்த சந்தையில் வெளியான பொழுது புதிய சாதனைகளைப் படைத்தது. வேறுபட்ட வடிவமைப்புகள் கொண்ட அசைபடங்களையும் ஒலிக்கோப்புகளையும் பயனாளிகள் இரசிக்க இது உதவியது.

ரியல்பிளேயர் இன்றும் முண்ணனி ஊடக இயக்கிகளில் ஒன்றாகவேத் திகழ்கிறது. இதன் போட்டியாளர்கள் இதன் சந்தையை வேகமாக அபகரிக்கத் தொடங்கினாலும், இது இன்றும் பலராலும் அங்கீகரிக்கப்படும் ஊடக இயக்கி மென்பொருளாகும்.

மென்பொருள் விமர்சனம்

இணைய அசைபடங்களை இயக்குகிறது மற்றும் வடிவமாற்றம் செய்கிறது.

ரியல்பிளேயர், திரைப்படங்களைப் பார்க்கவும், இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும், புத்தக அடையாளமிட்டு வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இது வேகமாகச் செயல்படுவதோடு, இணையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அசைபடங்களில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. இந்த அசைபடங்களை, எளிய, சீரான முறையில் ரியல்பிளேயர், ஒருங்கிணைக்கிறது. மேலும் இவற்றைக் கீச்சொலி(ட்வீட்டர்) மற்றும் முகப்புத்தகம் போன்ற, சமூக ஊடகக் கணக்கு வழியாக பகிர்ந்து கொள்ளும் வசதிகளையும் தருகிறது.

ரியல் பிளேயர், பலவகைக் கோப்பு வடிவங்களை ஒன்றிலிருந்து இன்னோன்றாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. உங்களது அசைபடக் கோப்புகளை கணினியில் இருந்து கைப்பேசிகளுக்கு மாற்றிக் கொள்ளவும் இது உதவுகிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


BS.Player Free
BS.Player Free
வி எல் சி மீடியா பிளேயர் - VLC Media Player
வி எல் சி மீடியா பிளேயர் - VLC Media Player
GOM Media Player
GOM Media Player
விண்டோஸ் மீடியா ப்ளேயர் - Windows Media Player
விண்டோஸ் மீடியா ப்ளேயர் - Windows Media Player
விளக்கம் பல அம்சங்கள் கொண்ட ஒரு ஊடக இயக்கி. நீலக்கதிர் வட்டு படிக்கவல்ல, ஒரு ஊடக இயக்கி. குறி-ஆக்கி-நீக்கிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்ட, ஒரு பல்லூடக இயக்கி. அசைபடங்கள் மற்றும் இசையை இயக்குகிறது.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 6 5 4
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 10.60 MB 38.80 MB 25.40 MB 25.00 MB
Download
Download
Download
Download


ரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ரியல்பிளேயர் - RealPlayer போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

உளவு மற்றும் விளம்பரப் பொருட்களின்றி ரியல் பிளேயரிலிருந்து கோப்புகளை FLV வடிவிற்கு மாற்றுங்கள்.
Free REALPLAYER to FLV Converter பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ரியல் பிளேயரிலிருந்து ஷாக் வேவிற்கு கோப்புகளை எளிதில், விரைவில் மாற்றுங்கள்.
Free REALPLAYER to Shockwave Lite பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒரு வேகமான மற்றும் எளிய ஊடக இயக்கி.
Media Player Classic பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை மற்றும் எண்ணிம அசைபட நிர்வாக மென்பொருள்.
ஐ-ட்யூன்ஸ் - iTunes பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • சிறந்த வட்டு பதிவெரிப்பான்.
  • குறுவட்டு இயக்கித் துறையின் முதல் நினைவுகள்.
  • வெறுப்பேற்றும் பலவிளம்பரங்கள் இருப்பது மிக மோசமானது.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users24605)
தரவரிசை எண் ஊடக இயக்கிகள்:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:62.60 MB
பதிப்பு:18.1.19.201
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:6/12/2019
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:RealNetworks
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):10
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):156,431

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : RealNetworks
RealNetworks நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. ரியல்பிளேயர் - RealPlayer
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ரியல்பிளேயர் - RealPlayer நச்சுநிரல் அற்றது, நாங்கள் ரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்